திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்
தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்