போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஈரான் – அமெரிக்கா போரால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்களில் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நாட்டில் நிலவும் சமையல் கியாஸ்… Read More »போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
























































