Skip to content

பெரம்பலூர்

தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 01.12.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி *’கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின்… Read More »பெரம்பலூரில் ”கல்வியும் காவலும்”… மாணவர்களுக்கு விழிப்புணர்வு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (01.12.2023) தொடங்கி வைத்தார். முன்னதாக… Read More »உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

பெரம்பலூர் அருகே மழைநீர் வாய்க்காலில் கிடந்த சாமி சிலை மீட்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் கோனோரிபாளையத்தில் நரிக்கரடு மலைகுன்று புறம்போக்கு பகுதியில் உள்ள வாய்க்காலில் ஒரு சாமி சிலை கிடந்துள்ளது. இதனை மாலை 5 மணியளவில் கோனேரிபாளையத்தை சேர்ந்த கருப்பையா மனைவி மஞ்சுளா (45)… Read More »பெரம்பலூர் அருகே மழைநீர் வாய்க்காலில் கிடந்த சாமி சிலை மீட்பு….

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில்  10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை… Read More »பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

error: Content is protected !!