புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்