தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..