சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள… Read More »சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை










