100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..
100 நாள் சம்பள பாக்கியம் வழங்க கோரி மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணாசாலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்… Read More »100 நாள் வேலை… 4 மாத சம்பள பாக்கி… மார்க்சிஸ்ட் கம்யூ சாலை மறியல்..