தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….
தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….