Skip to content

திருச்சி ஏர்போர்ட்

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம்… Read More »அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

  • by Authour

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து… Read More »திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.74.91 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 612 இல் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஆண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. அப்போது அவரிடம்  ரூ.74,91,190 மதிப்புள்ள1039 கிராம் 24… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.74.91 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

  • by Authour

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அந்த  விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதனை நடத்தி்னர்.  அப்போது  சந்தேகத்திற்கு இடமான ஒரு … Read More »தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

திருச்சி விமான நிலைய  வான் நூண்ணறிவு அதிகாரிகளுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று துபாயில் இருந்து திருச்சி வழியாக கொழும்பு செல்லும்  லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தபோது, அதில்  வந்த சந்தேகத்திற்கிடமான… Read More »திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!