தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்