தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து
119 தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக துப்பாக் தொகுதியில் தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர்… Read More »தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து