தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…