Skip to content

புதுகை

செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுகை பிஆர்ஓ பதவியேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரெ.மதியழகன் இன்று பதவி ஏற்றார்.அவருக்கு அலுவலர்கள்,பத்திரிகையாளர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு  வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையாக இருந்து வந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

புதுகை அரசு பள்ளியில் மேஜைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ…

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புதுக்கோட்டை  சட்டமன்ற உறுப்பினர் 2022 / 2023 ம் ஆண்டிற்கான  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி  மாணவ மாணவிகள் நலன் கருதி … Read More »புதுகை அரசு பள்ளியில் மேஜைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ…

புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ( தன்னாட்சி  ) நடைபெற்று வரும் ஐம்பெரும் விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்று வரும்  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற… Read More »புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு… Read More »புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  , … Read More »புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

error: Content is protected !!