புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…