மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,680 கனஅடியாக அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 2680 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 54.98 அடியாகவும், நீர் இருப்பு 21.091 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,680 கனஅடியாக அதிகரிப்பு!





























































































