வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..
திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..