ரக்ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்
சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர். பிரதமர்… Read More »ரக்ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்