இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்
வங்க கடலில் சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது நாளை முற்பகல் ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும்… Read More »இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்










