Skip to content

தமிழகம்

அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….

பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான காணும் பொங்கல் மற்றும் கரி நாளான இன்று, அரியலூர் நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டினர். இதனால் ஆடு,கோழி,மீன்… Read More »அரியலூரில் கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகம்….

அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி…

தஞ்சாவூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் கவர்னிங் டிரஸ்டி காஜா முகையதீன் தலைமை… Read More »அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி…

பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன… Read More »பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

  • by Authour

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர்  அளித்த பேட்டி: இந்தியா ஜனநாயக நாடு,  மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார்… Read More »திராவிட மாடல் ஆட்சி….. இந்தியா முழுவதும் ஏற்பட வேண்டும்…. காதர் மொய்தீன் பேட்டி

பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

பெரம்பலூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளி அருகே உள்ள பொது இடத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி பாஜகவின் கொடிக்கம்பத்தை நட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று… Read More »பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் நள்ளிரவில் கைது …

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை அலறவிட்ட கருப்பு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில்   அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது. 3 வது நாளான இன்று  புகழ்பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு… Read More »புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை அலறவிட்ட கருப்பு

4வது ஆண்டாக சிறந்த வீரர் பரிசு.. காரை வைத்து என்ன செய்ய என கல்லூரி மாணவர் கேள்வி?..

  • by Authour

நேற்று நடந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். இவருக்கு தமிழக முதல்வர்… Read More »4வது ஆண்டாக சிறந்த வீரர் பரிசு.. காரை வைத்து என்ன செய்ய என கல்லூரி மாணவர் கேள்வி?..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில்  மாட்டு பொங்கல் விழா செவ்வாய் கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் செயலர்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா

சம்மந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் பெரியப்பா தியாகராஜன் நேற்று காலமானார். இன்றைய தினம் தியாகராஜனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கரூரில் மதுபான பார் விற்பனை… உள்பக்கமாக பூட்டி திறக்க மறுக்கும் ஊழியர்கள்..

  • by Authour

கரூர் மாநகர பேருந்து நிலையத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மதுபானக்கூடங்கள் இயங்கி வருகின்றன. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழகம்… Read More »கரூரில் மதுபான பார் விற்பனை… உள்பக்கமாக பூட்டி திறக்க மறுக்கும் ஊழியர்கள்..

error: Content is protected !!