அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி
மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால் அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை தீவிர நடவடிக்கையில் குதித்தனர். ஆங்காங்கே கூண்டுகள், கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு சிறுத்தையை தேடி… Read More »அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி