Skip to content

புதுகை

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது… Read More »புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுக்கோட்டைநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா,கழக இளைஞர்அணிசெயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் சேலம் இளைஞர் அணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்…

புதுகையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாச்சியராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு கோட்டாட்சியர் அலுவலக அனைத்து அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் , குழிபிறையில் சிசி டிவி காமிரா  இயக்கி வைப்பு நிகழ்வு நடந்தது .பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் பங்கேற்று இயக்கிவைத்தார். நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சி.அழகப்பன் தலைமை… Read More »புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதிஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்…

புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி  வடக்கு ஒன்றியம் குப்பையன் பட்டி ஊராட்சியில்  உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டு நியாய விலை கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று  புதுக்கோட்டை எம்எல்ஏ.வை.முத்துராஜா ஆய்வு… Read More »புதுகை ரேசன் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த… Read More »புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

error: Content is protected !!