திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள குமுளூர் புள்ளம்பாடி சாலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது. 24 கிலோ குட்கா பொருட்கள்,பணம்,வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »திருச்சி அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது….