டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…
கரூர் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (64).இவரது மனைவி சாந்தா (60) .இவர்களது மகன் பூபதி ( 38 ) .இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….மனைவி கண்முன்னே கணவன் பலி…