விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது. இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:… Read More »விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்… தேமுதிக அறிக்கை