Skip to content

மரணம்

மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

  • by Editor

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப்… Read More »மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

பிரபல பாடகரும் நடிகருமான ஃபக்கீர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ரிஷப் டாண்டன், டெல்லியில் மாரடைப்பால் காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது… Read More »பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை… Read More »கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சென்னை கோட்டூர்புரம் போலீசார் முயற்சி… Read More »விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி?.. மருத்துவமனை அறிக்கை

  • by Authour

ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரைப்பை குடல் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில், பல உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்த நிலையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் செப்டம்பர்… Read More »ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி?.. மருத்துவமனை அறிக்கை

விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

  • by Authour

விஞ்ஞானி, எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. நெல்லையை பூர்விகமாக கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10… Read More »விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர்… Read More »மகன் சாவில் சந்தேகம்… எஸ்பி அலுவலகத்தில் தாய் புகார் ..பரபரப்பு

மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் – தம்பி ராமையா உருக்கம்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு… Read More »மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் – தம்பி ராமையா உருக்கம்!

நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

மாரடைப்பால் மரணம் அடைந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை… Read More »நடிகர் மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி!…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் திடீர் மரணம்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்வு… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் திடீர் மரணம்

சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் விஜய்!….

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் தவெக தலைவர் விஜய் செல்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட… Read More »சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் விஜய்!….

தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது  120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 114… Read More »தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் (59) . இவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா புள்ளமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு சந்திர பிரபா என்ற மனைவியும்,… Read More »குளித்தலை எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்: உடல் சொந்த ஊருக்கு வந்தது

கங்குவா…. திரைப்படத்தின் எடிட்டர் மரணம்

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் கங்குவா. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.  கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர்(எடிட்டர்) நிஷாத் யூசுப்(43) இன்று  அதிகாலை திடீரென உயிரிழந்தார். கேரளா… Read More »கங்குவா…. திரைப்படத்தின் எடிட்டர் மரணம்

11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் கதிர் செல்வன்(16). இவர் உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி… Read More »11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனது Axess Film Factory தயாரிப்பு நிறுவனம் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு. இவர் தயாரிப்பில் ராட்சசன், மரகதநாணயம், ஓ… Read More »”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில்  எரிக்கப்பட்டு கிடந்தார்.  உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை  உவரி போலீசார் கைப்பற்றி… Read More »நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ்… Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71), இவர் விழுப்புரம்  மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முதல்வர்  தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி… Read More »விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்

டிசம்பரில் மரணித்த தமிழக அரசியல் தலைவர்கள்

  • by Authour

திராவிட கழகத்தை தொடங்கிய  தந்தை பெரியார்  24.12.1973ல் மரணம் அடைந்தார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜிஆர் 24.12.1987ல்  காலமானார். அதிமுக பொதுச்செயலாளர்,  ஜெயலலிதா 5.12.2016ல் காலமானார். அதே வரிசையில்  தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தும்   28 டிசம்பர்… Read More »டிசம்பரில் மரணித்த தமிழக அரசியல் தலைவர்கள்

தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

  • by Authour

கேப்டன் , புரட்சி கலைஞர் என்று  தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்,  நடிகராக இருந்த காலத்திலேயே இவர்  ரசிர்களுக்கு  உதவிகள் செய்து,  சின்ன எம்.ஜி.ஆர்.  , கருப்பு எம்.ஜி.ஆர் என  ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.  சினிமாவுக்கு… Read More »தமிழ்நாட்டின் கேப்டனாக உயர்ந்த மனிதர் விஜயகாந்த்

புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

  • by Authour

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட  கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த… Read More »புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

நிறைமாத கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்….

  • by Authour

மலையாள சின்னத்திரை நடிகை பிரியா நிறைமாதம் கர்பமாக இருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். மலையாள தொடரான கருத்தமுத்து தொர் மூலமாக பிரபலமானவர் பிரியா. இவர் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில்… Read More »நிறைமாத கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்….

உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

உருகுவே நாட்டை சேர்ந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். மோன்டிவீடியோ, உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக… Read More »உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

  • by Authour

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து… Read More »104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

  • by Authour

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று… Read More »புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

  • by Authour

விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசிய… Read More »பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

சென்னை மாநகராட்சி 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக  பணியாற்றி வந்தவர் ஆலப்பாக்கம் சண்முகம் (62). தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள இவர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் இன்று பங்கேற்க காரில்… Read More »கலைஞர் நினைவுநாள் பேரணி…. சென்னையில் திமுக கவுன்சிலர் திடீர் மரணம்

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.… Read More »பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

இந்தியாவின்  மிகச்சிறந்த செய்தி  வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர்  நேற்று  காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல்… Read More »தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி மரணம்

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது… Read More »ஆர்.ஆர். ஆர். வில்லன் நடிகர் ராய் ஸ்டீவ்சன் மரணம்

நடிகர் செவ்வாழை ராசு மரணம்

‘பருத்திவீரன்’ திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். நடிகர் செவ்வாழை ராசு ‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படம்… Read More »நடிகர் செவ்வாழை ராசு மரணம்

நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு… Read More »நடிகை வனிதாவின் கணவர் காலமானார்…

பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (வயது 52). காமெடி நடிகராக பரவலாக ரசிகர் பட்டாளம் வைத்து உள்ள இவர் ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தார்.  அவருக்கு நேற்று மாலை… Read More »பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பில் மரணம்

திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

  • by Authour

திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தாவர் சிவா. கடந்த 1999ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிறவர் என்ற நற்பெயரை பெற்றவர் ஆவார். இன்ஸ்பெக்டர் சிவா இன்று… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

  • by Authour

பிரபல தொலைக்காட்சி ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரமணியம்மாள். அந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல இளம் பாடகர்களுடன் போட்டிப்போட்டி ரன்னர்… Read More »பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்… Read More »மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம்(84) இவர்  கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.  இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.  அவரது உடல் தகனம்… Read More »நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…

பாரத் ஜோடோ யாத்திரை என்ற நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி  மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே இன்று… Read More »காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…

மாரடைப்பு……காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான  திருமகன் ஈவெரா(46)   உடல் நலக்குறைவு காரணமாக   இன்று காலமானார். திருமகன் ஈவெரா இன்று சென்னையில் இருந்து… Read More »மாரடைப்பு……காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம்

error: Content is protected !!