மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை
கோவை, பொள்ளாச்சி அடுத்த கிழவன்புதூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் சுமார் 48 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு அதிக காரத்துடனும், உண்ணமுடியாத அளவிற்கு இருப்பதால்… Read More »மாணவர்களை அடித்து தாக்கிய சத்துணவு ஊழியர்… பெற்றோர்கள் முற்றுகை








































