வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது
உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது