தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் உள்புற சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.… Read More »தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….