செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார். செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்










