உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்
உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.… Read More »உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்











































































































































































































