Skip to content

தேர்தல்

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகன் தொழிலதிபர்   அருண் நேரு. இவர்  ெபரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடப்போகிறார் என்ற செய்தி  கடந்த சிலமாதங்களாக  நிலவி வருகிறது.  பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட  திமுக கூட்டணியில்… Read More »மக்களவை தேர்தலில் போட்டி…அருண் நேரு பரபரப்பு பேட்டி

மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும்… Read More »மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

  • by Authour

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த… Read More »மக்களவை தேர்தல்….தமிழக பாஜக 38 குழுக்கள் அமைப்பு

உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச் முதல்வாரத்தில் வெளியாகலாம், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தேர்தல்… Read More »உ.பியில்…..தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரதமர் மோடி

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என  தெரிகிறது. இந்த நிலையில்  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… Read More »திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக  தமிழ்நாட்டில்  உள்ள வாக்காளர்கள் தேர்தல்நடைமுறையில்… Read More »தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

  • by Authour

அமெரிக்க அதிபர்  தேர்தல்  அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.  அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

error: Content is protected !!