இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்… Read More »இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு