Skip to content

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு… திருப்பூரில் 6 வாலிபர்கள் கைது

  • by Editor

திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »பாகிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு… திருப்பூரில் 6 வாலிபர்கள் கைது

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி

  • by Editor

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி

கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி-பாகிஸ்தானில் சோகம்

  • by Editor

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம்… Read More »கால்வாய்க்குள் லாரி கவிழ்ந்து 14 பேர் பலி-பாகிஸ்தானில் சோகம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

  • by Editor

இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான… Read More »பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

  • by Authour

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்… Read More »ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வான்வழித்தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை T20 2025 இறுதிப் போட்டியில் (செப்டம்பர் 28, 2025) பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்திய… Read More »பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துட்டேன்… திலக் வர்மா நெகிழ்ச்சி

துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

துபாய் ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் 4வது போட்டியில் குரூப் A-வில் பாகிஸ்தான் மற்றும்… Read More »துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானின் தென்மேற்கு  பகுதியில்  உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி  அந்த  பகுதி மக்கள்  பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில்… Read More »பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக  பிரித்து தரக்கோரி அங்குள்ள  பலுச் அமைப்பினர்  பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்று  காலை குவெட்டாவில்… Read More »பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கே இந்தியா,… Read More »பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள்… Read More »25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8பஹல்காமில்  26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து  இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால்  பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும்,  கராச்சியில் உள்ள விமானப்படை… Read More »பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பகல்காமில் நேற்று  பிற்பகல்  தீவிரவாதிகள் நடத்திய  கொடூர தாக்குதலில் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு ஆண்களை மட்டும் சுட்டுத்தள்ளினர்.  வழக்கமாக இது போன்ற தாக்குதல்களை  பாகிஸ்தான் ஆதரவு… Read More »காஷ்மீர் தாக்குதல், எங்களுக்கு தொடர்பில்லை- பாக். அலறல்

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

  • by Authour

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் பாகிஸ்​தானில் நடை​பெற்​றது. இந்த தொடரை நடத்​து​வதற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களின் சீரமைப்பு பணிக்​காக இந்​திய மதிப்​பில் சுமார்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ.738 கோடி நஷ்டம்

பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

  • by Authour

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க… Read More »பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

  • by Authour

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில்… Read More »பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது.  இதில்  500க்கும் அதிகமான பயணிகள்  இருந்தனர். இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப்… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10… Read More »பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார்.… Read More »இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, ‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்… Read More »டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

  • by Authour

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வரும் பிப். 19-மார்ச் 9 வரை நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க… Read More »பாகிஸ்தான் இல்லாத இந்திய அணியின்”ஜெர்சி”

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

  • by Authour

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப்… Read More »பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

  • by Authour

சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான்,… Read More »மீண்டும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ஆனது இந்தியா…

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய… Read More »பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Authour

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

பாகிஸ்தான்…. இரட்டை குண்டுவெடிப்பு… 30 பேர் பலி

  • by Authour

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று 8 மணி அளவில் தொடங்கியது.  பாகிஸ்தானில் உள்ள, பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நேற்று வரை 25 பேர் பலியாகி இருந்தார்கள் என… Read More »பாகிஸ்தான்…. இரட்டை குண்டுவெடிப்பு… 30 பேர் பலி

கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்  வரும் 12ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது.  அன்றைய தினம் இந்தியா- நெதர்லாந்து மோதும் கடைசி லீக் போட்டி   பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா அரை இறுதிக்கு தகுதி… Read More »கிரிக்கெட்… இப்படி நடந்தால்…..பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்

உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

  • by Authour

நடப்பு உலகக் கோப்பை தொடரின் 22-வது லீக் போட்டியில்  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.  ஆப்கானிஸ்தான். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் டெல்லியில்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் நேற்று நடந்த பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

  • by Authour

உலககோப்பையின் முக்கிய லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக… Read More »இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று அகமதாபாத்தில் மோடி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  உலக கோப்பையில் விளையாடுவதற்கான இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல்… Read More »உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று உலககோப்பை 8  வது  போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில்… Read More »இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர்.… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு பாகிஸ்தானில் மணல்சிற்பம்… வைரல்

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

  • by Authour

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப்… Read More »இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி… Read More »பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக்… Read More »சென்னை ஹாக்கி …. இந்தியா-பாக். மோதும் போட்டி….. முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார்

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

  • by Authour

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஜைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற… Read More »4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

உலக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட்… Read More »பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி

இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:- பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால்,… Read More »இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா…..பாக். பவுலர் கொதிப்பு

பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை தருகிறார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 9… Read More »பாக். வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருகை

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்… Read More »பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

கைதாகிறார் இம்ரான்கான்…

பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கானை, கட்சி நிதி விவரங்களை மறைந்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால்… Read More »கைதாகிறார் இம்ரான்கான்…

பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் (78) காலமானார். . உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் உறுப்புகள்… Read More »பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

திவாலாகிறது பாகிஸ்தான்…..?

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு… Read More »திவாலாகிறது பாகிஸ்தான்…..?

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Authour

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில்… Read More »ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின்… Read More »பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

error: Content is protected !!