வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..
திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..