Skip to content

தங்கம்

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…

  • by Editor

கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தங்கத்தைவிட அதிவேகத்தில் வெள்ளி உச்சம் தொட்டு வருகிறது. ஒவ்வொரு… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

காமன்வெல்த் போட்டியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிலும்  பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்  பெண் எஸ்.ஐ.  பி.அனுராதா. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த   இவர் தற்போது  பட்டுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், … Read More »காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த… Read More »ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • by Authour

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு… Read More »அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

  • by Authour

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை,… Read More »அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை  8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

கர்​நாடக மாநிலம் சிக்​மகளூருவை சேர்ந்​தவர் நடிகை ரன்யா ராவ்​(32). கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமச்​சந்​திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்​னடம், தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட மொழி திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில் நடிகர் விக்​ரம்… Read More »தங்க கடத்தலில் கைதான நடிகை ரன்யாவுக்கு , உயர் அதிகாரிகளுடன் தொடர்பு, பகீர் தகவல்

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

  • by Authour

கரூர் வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.  எல்.ஐ.சி முகவர், இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு கபிலன் என்ற மகன் உள்ளார். இவர் சிறு வயது முதலே யோகாசன பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று… Read More »அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

  • by Authour

இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பெண் பயணியை… Read More »திருச்சி ஏர்போர்ட்டில்…….பெண்ணிடம் ரூ.18 லட்சம் தங்கம் பறிமுதல்

தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

  • by Authour

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு… Read More »தங்கம்….பவுனுக்கு ரூ.440 குறைந்தது

மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய… Read More »மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் உள்ள சின்னாண்டாங்கோவில் ரோடு பசுபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ஜெயந்தி தம்பதியினர் இருவரும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து, மார்க்கெட் விலையில் இருந்து குறைந்த விலையில் தங்கம்… Read More »கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

  • by Authour

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400  உயர்ந்து  பவுன் ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை புதிய உச்சம்… பவுன் ரூ.56,800

பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும்,… Read More »பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்தவகையில் மும்பையின் கிங்ஸ் சர்க்கிள்… Read More »மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

  • by Authour

33வது ஒலிம்பிக் போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கியது. இன்று முதல் தனி நபர் போட்டிகள்  தொடங்கி நடந்து வருகிறது. இன்று  நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சீனா, பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்….. முதல் தங்கம் வென்றது சீனா

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Authour

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும்  விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது.  அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய   சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே  போலீசார்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (மே 27ம் தேதி) உயர்ந்தது.  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை  ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும்  கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே   பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,900க்கும், ஒரு பவுன்… Read More »தங்கம் விலை இன்றும் உயர்வு…. பவுன் 55,200 ரூபாய்

தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி… Read More »மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

சார்ஜாவில் இருந்து இன்று திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு  சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு பயணியை  நிறுத்தி… Read More »சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.92 லட்சம் தங்கம் ….. திருச்சியில் பறிமுதல்……

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இந்த விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், … Read More »திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்  கடந்த 12-ந் தேதி  தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதற்காக பேரவை விதி எண்ணிலும்… Read More »முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் தங்கம் தென்னரசு

திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

திருச்சி விமான நிலைய  வான் நூண்ணறிவு அதிகாரிகளுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று துபாயில் இருந்து திருச்சி வழியாக கொழும்பு செல்லும்  லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தபோது, அதில்  வந்த சந்தேகத்திற்கிடமான… Read More »திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக… Read More »திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்லம். இவர் கணவர் பெருமாள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ரமேஷ் என்ற மகன் திருச்சியில் தனியார் பள்ளியில்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…. பெரம்பலூர் அருகே துணிகரம்…

தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில்  சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது. எனினும், ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்களின் அளவும் அதிகரித்து… Read More »தங்க கடத்தலில்……நம்பர் 1….. கேரளா

ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

  • by Authour

கோலாலம்பூரில் இருந்து  நேற்று இரவு  திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை… Read More »ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது.  13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா… Read More »ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின்… Read More »ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து நேற்று திருச்சி வந்த 2 விமானங்களில்  வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியை சந்தேகத்தின் பேரில்  திருச்சி  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதித்தனர். … Read More »உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  • by Authour

9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை  வென்றது.… Read More »ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி… Read More »தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர்  மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 2 ஆண் 1 பெண் பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சியில் தங்கம் விலை..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது… திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,620 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் தங்கம் விலை..

தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) முழுவதும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாட்கள் விலை ஏறுமுகத்திலேயே இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே… Read More »தங்கம் … சவரன் ரூ.46,200 ஆக உயர்வு

ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

  • by Authour

தங்கத்தின் விலை மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக… Read More »ஏறுது….ஏறுது…. ஏறிக்கிட்டே இருக்கு தங்கம் விலை….

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Authour

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு… Read More »புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5130 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 5180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது… Read More »கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஒரு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!