போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி
ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள் ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி









































































































































































































































































































