திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …
தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநர் ரவியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி அரியமங்கலத்தில் மாவட்ட செயலாளர்… Read More »திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…. கைது …