மதுரை காவல் நிலையம் அருகே நடந்த படுகொலை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவர் மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் தினமும் அங்குள்ள டீக்கடைக்கு வருவதை நோட்டம்… Read More »மதுரை காவல் நிலையம் அருகே நடந்த படுகொலை




















































































































































































