கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக கள்ளக்கூட்டணியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டை திலகர்… Read More »கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்