கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.… Read More »கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்












































































































































































































































































































































































































































































































































































































































































































