Skip to content

அரசு பஸ்

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார்   டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே  யார் முதலில் செல்வது என்பதில்   பிரச்னை இருந்து வந்தது.  இந்த நிலையில்,   தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு  பஸ்சுக்கு… Read More »சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை… Read More »அரசு பஸ்சை இயக்கிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி…பயணிகள் தப்பினர்..

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக… Read More »மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சூரியராகவி (16). இவர் நாச்சியார்கோவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து… Read More »அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Authour

கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில்… Read More »கேரள அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய நபர் கைது….. பொள்ளாச்சி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்…

அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று… Read More »அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நேற்று நள்ளிரவு  நெல்லைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை  11.30 மணிக்கு அந்த பஸ் நெல்லை வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும்,  பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »அரசு பஸ்சில் கிடந்த துப்பாக்கி, அரிவாள்…… நெல்லையில் பரபரப்பு

error: Content is protected !!