12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர்… Read More »12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…