Skip to content

அமைச்சர் மகேஷ்

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி  டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரின்  திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்கள்… Read More »அமைச்சர் மகேஷ்….. டென்மார்க் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Authour

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொது நூலக இயக்கம் சார்பில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான… Read More »வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3 ஆவது மற்றும் 4… Read More »நிலுவை தொகை ரூ.1,138 கோடி வழங்ககோரி மத்திய அரசிடம் அமைச்சர் மகேஷ் மனு….

அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

  • by Authour

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும்  முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் 31 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி… Read More »அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை குறித்து இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தின்னை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகலவிதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திராவிட… Read More »ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம்….அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

  • by Authour

சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது தொகுதிக்குட்பட்ட துவாக் குடியில் இருந்து விமான நிலையம்… Read More »துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள நடராஜபுரம் ஊராட்சி மக்கள் கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று … Read More »புதிய பஸ் ரூட்… அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்..

பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

  • by Authour

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறது.  மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல் –… Read More »பிரதமர் வாய்ப்பு வந்தால் விட்டு விட வேண்டாம்.. அமைச்சர் மகேஷ் பரபரப்பு பேச்சு…

error: Content is protected !!