டூவீலர் டேங்க்கில் காதலி… கட்டிபிடித்தபடி சென்ற காதலன் கைது..
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதுடைய அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை வரை பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளது. டூவீலரை… Read More »டூவீலர் டேங்க்கில் காதலி… கட்டிபிடித்தபடி சென்ற காதலன் கைது..



































































































































































































































































































