ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….






























































































































































































































































































