முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி