திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,… Read More »திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்




































































































































