மாமல்லபுரம் வந்தடைந்த முதல்வர் விஜய்.. சற்று நேரத்தில் தொடங்கும் கூட்டம்
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன் நேரில் வந்தடைந்தார். அங்கு தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது.… Read More »மாமல்லபுரம் வந்தடைந்த முதல்வர் விஜய்.. சற்று நேரத்தில் தொடங்கும் கூட்டம்





































































































































