Skip to content

ஒத்திவைப்பு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தள்ளிவைக்கப்பட்ட யு ஜி சி நெட் தேர்வு- மறு தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும், பி.எச்டி. படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் ‘யு.ஜி.சி. நெட்’ தகுதித்… Read More »தள்ளிவைக்கப்பட்ட யு ஜி சி நெட் தேர்வு- மறு தேதி அறிவிப்பு

மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றத்தின்  2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக  சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும்  பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று காலை  9.30 மணிக்கு தொடங்கியது.  முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டம் தொடங்கியது. நேற்று  காரசார விவாதங்கள் நடந்தது.… Read More »சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு  ப்ரோபா3  செயற்கை கோள்களுடன்  பிஎஸ்எல்வி  சி 59 ராக்கெட்  விண்ணில் ஏவப்பட இருந்தது.  சூரியனின் கொரோனாவை ஆய்வு… Read More »தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

  • by Authour

தஞ்சையில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை ( வெள்ளிக்கிழமை… Read More »தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக  நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். கூட்டம்… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

error: Content is protected !!