Skip to content

ஒத்திவைப்பு

சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும்  9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது… Read More »சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… Read More »மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி 3 ஆண்டுகள் என்ன செய்தார்?உ ச்சநீதிமன்றம் கேள்வி…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக   புழல் சிறையில் உள்ளார். அவர்  தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி  சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதி ஜி. … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. தீர்ப்பு… தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

லியோ படத்திற்கு 6 காட்சி அனுமதி……வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

நடிகர் விஜய் நடித்து 19ம் தேதி   திரைக்கு வர உள்ள படம்  லியோ. இந்த படத்திற்கு   ஏற்கனவே 5 நாட்கள்,  சிறப்பு காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்து  உள்ளது. அதாவது காலை 9… Read More »லியோ படத்திற்கு 6 காட்சி அனுமதி……வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 கடந்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள்… Read More »மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர். பிரதமர் மோடி  அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பாஜக எம்.பிக்கள்… Read More »மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை… Read More »பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

error: Content is protected !!